Thursday, June 8, 2023 3:47 am

தேங்காய் எண்ணெயில் இத்தனை நன்மைகளா?

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
பொதுவாகக் கொப்பரைத் தேங்காயைச் செக்கில் ஆட்டி எடுப்பது அல்லது தேங்காய்ப் பாலெடுத்து காய்ச்சுவது என்ற 2 முறைகளில் எடுக்கும் தேங்காய் எண்ணெய்தான் சிறந்தது. மேலும், இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் உடலில் பூசுவதற்கும் சமையலுக்கும் உகந்தது அல்ல. அதேசமயம், இந்த தரமான தேங்காய் எண்ணெய் என்பது குளிர் காலத்தில் உறைய வைக்க
வேண்டும்.
மேலும், சமையலில் தாளிப்பதற்கு மட்டும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒருநபர் ஒருநாளைக்கு 2 மேசைக்கரண்டி (30 மில்லி) தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவு மட்டும் எடுத்தால் உடல் தசைகள் வலுவாகும், கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உடலில் சேரும், சருமத்துக்குச் சிறந்த மாய்ச்சரைஸராக செயலாற்றும்.
இது வெயில் காலத்தில் தோலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும், வறண்ட சருமம் ஏற்படாது. காயங்களைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதால் உடலில் ஏற்படும் சிறிய காயங்கள், சிராய்ப்புகளில் பூசலாம்.முகத்தில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்களைச் சுற்றியுள்ள சுருங்கங்கள் மறைந்து, முகம் பொலிவாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்