Wednesday, June 7, 2023 6:50 pm

ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
இந்தியாவில் கடந்த மே 18 ஆம் தேதியில் ரூ .2000 நோட்டுகள் அனைத்தும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. அதைப்போல், நேற்று (மே 23) முதல் வங்கிகளில் பெறப்படும் ரூ .2000 நாளொன்றுக்கு ரூ.20,000 வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் இருந்து ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இதுவரை எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்