Thursday, June 8, 2023 4:57 am

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு விடுக்காததைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கிடைத்தவுடன் இது தொடர்பாக இன்று (மே 24) கூட்டறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்