- Advertisement -
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிய நாடாளுமன்ற கட்டிட விழா மோடி தலைமையில் திறக்கப்படுகிறது. ஆனால், இவ்விழாவில் குடியரசுத் தலைவரை அழைக்காதற்கு ஆம் ஆத்மீ, திரிணாமூல், திமுக , விசிக போன்ற பல எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவரை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து இவ்விழாவை புறக்கணித்துள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -