Sunday, June 4, 2023 2:28 am

குவாலிஃபையர் 1 போட்டி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் , இந்த தோல்வி குறித்து குஜராத் கேப்டன்  ஹர்திக் பாண்ட்யா அவர்களிடம் வருணையாளர் கேட்டுள்ளார்.
அப்போது, அவர் ”எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் சிந்தனை மற்றும் அவர் ஃபீல்டிங் செட் செய்யும் விதத்திலேயே, எட்ட வேண்டிய இலக்கு மேலும் 10 ரன்கள் கூடியது போன்ற உணர்வை எதிரணிக்கு உண்டாக்குவார் என்றார். மேலும், அவர் ”வரும் Qualifiers – 2 போட்டியில் வெற்றி பெற்று, ஞாயிறன்று ஃபைனல்ஸில் தோனியை மீண்டும் எதிர்கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்