Wednesday, June 7, 2023 11:41 pm

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி நம் உடலுக்கு அவசியம் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
- Advertisement -

நாம் உடற்பயிற்சி செய்யும்பொழுது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சுறுசுறுப்படைகின்றன . அதிலிலும், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது பெரியவர் முதல் சிறியவர் வரை நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல் , யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்களின் விருப்பத்திற்கேற்ப செய்யலாம்

இதனால் நம் உடலின் கழிவுகள் முறையாக வெளியேறி உடலின் செயல்பாடு சீராக இருக்கும். இந்த தொடர் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், சுவாச கோளாறுகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். மேலும், இது நம்ம உடலுக்கு நோயை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்