Tuesday, June 6, 2023 10:14 pm

சிஎஸ்கே வீரர் ஜடேஜா விரும்பிய தமிழ் பாடல் : அஸ்வின் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் 3 முக்கிய வீரர்கள் யார் தெரியுமா ?

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தின் தளத்தைத் தொட்டது, மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக...

சிஎஸ்கே ரசிகர்களுக்காக தோனி செய்த விஷயம் ! வைரல் புகைப்படம் இதோ

ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை மற்றொரு...

ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம்; WTC இறுதிப் போட்டியை விளையாடுவாரா ரோகித் ?

இன்றைய பயிற்சி அமர்வின் போது இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மாவின் இடது...
ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த அஸ்வின் அவர்கள், “நான் ஜிம்மில் தமிழ்ப்பாட்டுதான் போடுவேன். அப்போது  ஜடேஜா ஒரு பாடலை கேட்டபின், இந்த பாடலை நான் மிகவும் விரும்புகிறேன். அந்த பாட்டை மீண்டும் போடச் சொன்னார். என்ன பாடல் என்று எட்டிப் பார்த்தால், விஜயகாந்த்தின் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை கேட்டுள்ளார்.
இதையடுத்து, நேற்று குஜராத்- சென்னை போட்டியின்போது சேப்பாக்கம் மைதானத்தில் இதே பாடல் ஒலித்த நிலையில், அஷ்வின் இதுகுறித்து பேசிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்