Friday, June 2, 2023 5:10 am

இதுதான் விடாமுயற்சி படத்தின் கெட்டப்பா.. புதிய லுக்கில் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்த அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

அஜித் சமூக வலைதளங்களில் அஜீத்தின் புதிய புகைப்படம் வெளிவந்து பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கிறது. தல செம மாஸ் கெட்டப்பில் இருக்கிறார்.

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உச்சத்தில் இருக்கிறார். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ்நாடே திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.

இந்நிலையில் தல அஜித்தை இதுவரை பார்த்திராத கெட்டப் ஒன்று இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஸ்டைலாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து தல அஜித் ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது விடாமுயற்ச்சி படத்தின் இளம் வயது அஜித் மாதிரி தெரிகிறது. விடாமுயற்சி அப்டேட் வருதோ இல்லையோ செம ஸ்டைலிஸ் இந்த கெட்டப் வந்து தல அஜித் கொண்டாட வைத்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்