Tuesday, June 6, 2023 8:42 pm

தி கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகை கங்கனா சர்ச்சை கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

இந்தி இயக்குநர் சுதீப்சென் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் வேறுவேறு மதத்து கேரளா பெண்கள் கடத்தப்பட்டு அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பின் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஆகவே, இத்திரைப்படத்தை பல மாநிலங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இப்படத்தை தடை செய்ய வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இது குறித்து விசாரித்த நீதிபதி தணிக்கை குழுவால் சான்றிதழ் கொடுத்த இப்படத்தை தடை செய்ய முடியாது என கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதற்கு இணையான செயல் என்றும், அப்படி அரசு அமைப்புகளில் ஒன்றான திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்துக்கு அனுமதியளித்த பிறகு, அந்தப் படத்துக்கு தடை விதிப்பது சரியில்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்