Friday, June 2, 2023 4:32 am

செய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

செல்வச் செழிப்பை வழங்கும் பைரவர் வழிபாடு

சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான...

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது எதற்கு தெரியுமா?

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு உண்மையான காரணம், குழந்தைகள் பத்து மாதங்கள் தாயின்...

உங்களுக்கு விரைவில் கெட்டி மேளம் கொட்ட வேண்டுமா?

பொதுவாகத் திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணமாகும். அதில் ஆண்,...

இறைவனைப் பூஜிப்பதற்கு எந்த எந்த பூக்களைப் பயன்படுத்தக்கூடாது?

நாம் விநாயகரைத் துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. அதைப்போல், சிவனுக்குத் தாழம்பூ...
- Advertisement -

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். பின்னர் 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.(சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள் செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்