Friday, June 2, 2023 5:12 am

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண தரிசன டிக்கெட், அங்க பிரதட்சண டிக்கெட் மற்றும் பல்வேறு டிக்கெட்களை ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, இனி வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (மே 24) காலை 10 மணி முதல் வெளியிட்டு உள்ளது
இதன்மூலம், பக்தர்கள்  தங்களுக்குத் தேவையான நாளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவை https://tirupatibalaji.ap.gov.in/ அல்லது பிளே ஸ்டோரில் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை மட்டும் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் கேட்டுக்கொண்டு உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்