Thursday, June 8, 2023 2:57 am

பேரீச்சம் பழத்தில் இத்தனை மருத்துவப் பயன்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
நீங்கள் முந்திரிப் பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதைப்போல், பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஜலதோஷம், இருமல் குணமடையும்.
.
மேலும், இந்த பேரீச்சம் பழத்தைத் தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள். பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக தேவைப் படுகிறது. அதுவும் இந்த மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகீனத்தை ஈடுகட்டவும், மாத விலக்கை ஒழுங்குப்படுத்தவும் இந்த பேரீச்சம்பழம் மருந்தாகிறது.
அதன்படி, சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்