Sunday, June 4, 2023 3:16 am

இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை : தமிழக அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
தமிழக்தில் இயங்கி வரும் அரசு பேருந்துகளில் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என இருந்து வந்த நிலையில், தற்போது 5 வயது வரை குழந்தைகள் தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அனுமதி அளித்துள்ளனர்.
மேலும், 5 முதல் 12 வயது வரை வரையிலான சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் பாதி கட்டணம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. இதனால், பல மக்கள் பயனடைவார்கள் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்