- Advertisement -
சென்னையில் கடந்த 366 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.102.63 மற்றும் ரூ.94.24 ஆக மாறாமல் உள்ளது.
தொடர்ந்து 367வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் கட்டுப்படுத்தி, ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
- Advertisement -