Wednesday, June 7, 2023 6:16 pm

நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் : பெங்களூர் கேப்டன் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
நேற்று நடப்பாண்டு ஐபிஎல்-லின் கடைசி லீக் தொடரில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் பெங்களூர் அணி பிளே அப் செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்து இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டூபிளெசில் ஓபனாக பேசியுள்ளார். அதில்  அவர் “நடப்பு சீசனில், பெங்களூரு அணி சிறப்பான அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை என்பதே எனது நேர்மையான கருத்து. சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஒட்டுமொத்த அணியாகப் பார்க்கும்போது, நாங்கள் பிளே ஆஃப் செல்ல தகுதியற்றவர்களாக இருந்தோம் எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்