Tuesday, June 6, 2023 7:56 am

கோயிலில் கட்டாயம் நாம் இந்த தவறுகளை செய்ய கூடாது

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் என்னென்ன பலன்கள் ?

பொதுவாக இந்துக்கள் கொண்டாடப்படும் விசேஷங்களில் கடவுள்களை வணங்கும் போது சில பொருட்களை...

வீட்டிற்கு வருபவருக்கு இதை மட்டும் கொடுத்தால் வற்றாத செல்வம் சேரும்

வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு நிறையத் தண்ணீரைக் கொடுக்கலாம் அல்லது...

கடன் தீர நீங்கள் வழிபட வேண்டிய கடவுள்

உங்களுக்குக் கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா ? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,...

04.06.2023 இன்றைய ராசிபலன் இதோ !

மேஷம்: இன்று நீங்கள் உங்களைப் பகுத்தாய்ந்த பிறகு உங்கள் உள் பலவீனத்தைக்...
நாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிய பின் வாங்கும் விபூதியைக் கண்ணாடி பார்த்துக்கொண்டே பூசக்கூடாது என்கின்றனர். அதைப்போல், விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் மட்டுமே போதுமானது . ஆனால், நீங்கள் சிவன் கோயிலுக்குச் சென்றால் மூன்று முறை வலம் வரவேண்டும். அதேசமயம், சிவன் கோயிலுக்குச் சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது.
மேலும், நீங்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக்கொள்ளக்கூடாது, தன்னையே சுற்றிக்கொண்டு சாமி கும்பிடக்கூடாது, துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்