Tuesday, June 6, 2023 10:18 pm

தமிழக முதலமைச்சரை பின்பற்றும் கர்நாடக முதலமைச்சர்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுக் கடந்த 20 ஆம் தேதி பெங்களூரில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி,காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் புத்தகம் வழங்குவார். இதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் பூங்கொத்து, சால்வைகள் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் “என்மீது அன்பும் மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள், புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள்” என சித்தராமையா கட்சிக்கு வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்