Friday, June 2, 2023 4:33 am

இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...

சிங்கப்பூர் கோயிலில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி...

கூட்டணியை ஆட்சி அமைக்க பல்கேரிய அதிபர் கோரிக்கை

பல்கேரிய ஜனாதிபதி Rumen Radev, We Continue Change-Democratic Bulgaria (PP-DB)...
- Advertisement -

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை தான் ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாகும். இந்த எரிமலையின் உயரம் 330 மீட்டர் ஆகும். தற்போது இன்று (மே 22) இந்த மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்படும் கருநிற சாம்பல் கட்டானியா விமான நிலைய ஓடு பாதை முழுவதும் சூழ்ந்து உள்ளதால்,அங்கு விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.

மேலும், அந்த எரிமலையின்  சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதைப்போல், அங்குள்ள சாலைகளில் ஒரே புகை மண்டலமாக உள்ளதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியாகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்