Friday, June 2, 2023 3:33 am

கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ. 2000 உதவியது : முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
இந்தியாவில் கடந்த மே 19ஆம் தேதியில் ரூ .2000 நோட்டைத் திரும்பப் பெறுவதாக இந்திய வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், சாமானிய மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு கிடையாது. கடந்த  2016ல் அதை அறிமுகம் செய்தபோதே பொதுமக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அதைப் பயன்படுத்தி வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், இந்த  கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க மட்டுமே ரூ 2000 நோட்டு உதவியுள்ளது என்றார்
அதைப்போல் , இந்த 2000 நோட்டை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. இது கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் உள்ளது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவைத் திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்