Wednesday, June 7, 2023 1:37 pm

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும், ஏன் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Vision Pro ஹெட்செட் அறிமுகம்

உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை...

பாலத்தை தகர்த்தது பாஜகதான் : பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய...
- Advertisement -

குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போது,வார்த்தைகளின் ஓசைகளையும் அர்த்தங்களையும் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவற்றின் பின்னணியிலுள்ள எழுத்துகளைப் புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் வாசிப்பு தேவை. எந்தவொரு வார்த்தையையும் மூளை, குறியீடுகளாகத்தான் ஞாபகம் வைத்துக்கொள்ளும் என்பதால் வாசிக்க வாசிக்க, அவையாவும் குழந்தையின் மூளைக்குள் குறியீடுகளாகவோ, சொற்களாகவோ உருமாறும்.

இப்படியாகக் குறியீடுகள் சொற்களாகும் நிலை ‘Word Recognition’ எனப்படும். அப்படி உருவாகும் சொற்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் நிலை ‘Comprehension’ எனப்படும். இது அர்த்தங்களின் அடிப்படையில், வார்த்தைகளைக் கோர்வையாக்குவது‘Fluency’ எனப்படும். இவை அனைத்தும், ஒரே நேரத்தில் இணைந்து நடக்கும்போது பேச்சுக்களைக் குழந்தைக்கு எளிமையாகும். அதனால் குழந்தைகள் மொழி உச்சரிப்பில் சரளமாக இருக்க வாசிப்பு அவசியம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்