Sunday, June 4, 2023 2:48 am

வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
இந்தியாவில் கடந்த மே 19ஆம் தேதியில், இனி ரூ.2000 புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுகிறோம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதையடுத்து, மக்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள மக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ 2000 நோட்டு மாற்ற நாளொன்றுக்கு ஒரு நபர் விதம் ரூ.20000 மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ரூ.2000 நோட்டை நேரடியாக டெபொசிட் எந்த கட்டுப்பாடும் இல்லை என வங்கி தெரிவித்திருந்தது. இதையடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் பல வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது கோடைக் காலம் இருப்பதால் 2000 நோட்டுகளை மாற்ற வரும் மக்களுக்கு நிழலான இடம், குடிநீர் வசதி போன்றவற்றை அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது
- Advertisement -

சமீபத்திய கதைகள்