Wednesday, May 31, 2023 2:11 am

பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் : இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுறுத்தல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
- Advertisement -

இந்தியாவில் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் என்றும், அது நாளை (மே 23) முதல் அனைத்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக அனைத்து வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ”2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றப் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும்,  இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாத இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். மக்கள் இந்த ரூபாய் நோட்டை மாற்ற 4 மாதம் அவகாசம் உள்ளது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூ.2000 நோட்டை  மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். பணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது. அனைத்து 2000 நோட்டுகளும் மீண்டும் எங்களிடம் வந்துவிடும் என நம்புகிறோம் என்று கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்