Friday, June 2, 2023 3:31 am

பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் திருக்குறளை வெளியிட்டர் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...

சிங்கப்பூர் கோயிலில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி...

கூட்டணியை ஆட்சி அமைக்க பல்கேரிய அதிபர் கோரிக்கை

பல்கேரிய ஜனாதிபதி Rumen Radev, We Continue Change-Democratic Bulgaria (PP-DB)...
- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு, அங்கிருந்து தீவு நாடான பப்புவா நியூ கினியாக்கு சென்றுள்ளார். அங்கு பொதுவாக சூர்யோதயத்திற்குப் பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், மோடி நேற்றிரவு அங்குச் சென்றதால் இந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தி சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் இன்று (மே 22) பங்கேற்றிய மோடி, பின் பப்புவா நியூ கினியாவில் உள்ள உள்ளூர் மொழியில் (டோக் பிசின்)  திருக்குறள் நூலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது எனப் பெருமிதமாக ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்