Sunday, May 28, 2023 5:41 pm

பிரபல நடிகர் சரத்பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்

spot_img

தொடர்புடைய கதைகள்

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...

ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறாரா ? லேட்டஸ்ட் அப்டேட்

கடந்த இரண்டு மாதங்களாக, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு...

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் லியோ படத்திற்கான வியாபார பற்றிய கூறிய உண்மை இதோ !

LEO படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின்...
மூத்த தமிழ் நடிகர் சரத்பாபு (71) இன்று (மே 22) பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஐதராபாத் ஏஜிஜி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகன், வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முத்து படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான இவர் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்