பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணியைச் சேர்ந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 7வது சதத்தை அடித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்கள், “போட்டியில் வேண்டுமானால் RCB தோற்றிருக்கலாம் ஆனால், சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. நாம் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான நேரம் கூடிய சீக்கிரம் வரும்” எனக் கூறினார்.
- Advertisement -