Sunday, May 28, 2023 5:43 pm

ஐபிஎல் 2023 : பெங்களூர் அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது

spot_img

தொடர்புடைய கதைகள்

ஐபிஎல் 2023 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள...

2023 ஐபிஎல் சாம்பியன் கப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை மட்டுமே எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சனிக்கிழமை...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் GT அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்றால் உடைக்கப்படும் 2 பெரிய சாதனைகள் இதோ !

மே 23, செவ்வாய்க்கிழமை, சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல்...

2023 ஐபிஎல் பைனலுக்கு முன் சிஎஸ்கே அணியில் தோனி எடுத்த முடிவு! நடந்தது என்ன ?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், நடப்பு...
- Advertisement -

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஐபிஎல் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. இதில் விராட் கோலி 100 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவரில் 198 ரன்களை எட்டி பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் பெங்களூர் அணி தனது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்