Sunday, June 4, 2023 2:38 am

கழிவுநீர் மரணங்களை தடுக்க முதலமைச்சர் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 22) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்றார்.
மேலும், இந்த பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக இனி கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் திட்டத்தை வரும் 4 மாதங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்