Tuesday, June 6, 2023 7:44 am

அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததற்காக லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (மே 22) 10 மணிக்குத் தருமபுரி நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாகச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை என சற்றுமுன் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்