Wednesday, June 7, 2023 6:20 pm

பிரம்மாண்ட ப்ரியாடிக் படத்தில் அஜித் !!!!சென்சேஷனல் இயக்குனருக்கு ஒகே சொன்ன அஜித் !! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
- Advertisement -

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி, லைகா புரொடக்‌ஷன்ஸ் நட்சத்திரத்துடன் தங்களின் வரவிருக்கும் திட்டம் குறித்த பெரிய அறிவிப்பை வெளியிட்டது. மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான செய்தியுடன், லைகா புரொடக்ஷன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பையும் பகிர்ந்துள்ளது, இது இப்போது “விடா முயர்ச்சி” என்று அழைக்கப்படுகிறது.

அஜித் நடித்து வரும் சமீப கால படங்கள் பெரும்பாலும் தமிழிலேயே பெயரிடப்பட்டு வெளியிடப்படுகின்றன .அதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அஜித்திற்கும் தனது பாராட்டுக்கள் என்றும் மிகவும் புகழ்ந்து பேசினார். இவருடைய இந்த பேட்டியை ஒரு வீடியோவில் பார்த்த விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி கே ராஜனுக்கு தொலைபேசியில் அழைத்து பேசினாராம்.

அதாவது உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி எனவும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை கொடுத்து வர வேண்டும் என்றும் மகிழ் திரு மேனி ராஜனிடம் கூறினாராம். இதைப் பற்றியும் குறிப்பிட்டு பேசிய ராஜன் மகிழ்திருமேனி எவ்வளவு ஒரு நல்ல மனிதர் என்றும் அவருக்கு அந்தப் பெயரை வைத்ததற்கு அவர்கள் பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் துணிவு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றியும் பகா சூரணில் நடித்த தனது கதாபாத்திரத்தை பற்றியும் மகிழ் திருமேனியிடம் ராஜன் கூறியிருக்கிறார். ஏனென்றால் நானும் ஒரு நடிகன் தான் .எனக்கு ஏற்ற கதாபாத்திரம் விடாமுயற்சியில் இருந்தால் என்னை அழைக்கவும், இல்லை என்றால் வேண்டாம் என்று ராஜன் மகிழ்திருமேனியிடம் கூறினாராம். மகிழ் திருமேனியும் கண்டிப்பாக அந்த மாதிரி கதாபாத்திரம் இருந்தால் தங்களை அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் அஜித்தின் 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவெண்டாரால் அஜித் விஷ்ணுவராதன் இயக்க உள்ளார் என்றும் அந்த படம் பிரமாண்ட பொருட்செலவில் ப்ரியாடிக் படமாகவும் படத்தின் அஜித் ராணுவ ஜவான் போர்வீரன் என்று சொல்வது போல் உள்ளதாக தெரிகிறது ..இந்த செய்தி தற்போது வைரலாகிவருகிதுசன் பிக்சர்ஸ் பாணரில் விஷ்ணுவர்தன் படம் போன்ற தகவல்கள் பரவியது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பது படத்தின் அறிவிப்பின் மிகவும் பரபரப்பான அம்சங்களில் ஒன்றாகும். அனிருத் ஒரு திறமையான இசையமைப்பாளர் ஆவார், அவர் கடந்த காலங்களில் பல வெற்றிகரமான படங்களில் பணியாற்றியுள்ளார், மேலும் இந்த திட்டத்தில் அவரது ஈடுபாடு ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் சேர்க்கும் என்பது உறுதி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்