Sunday, May 28, 2023 6:45 pm

பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்குமார்

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் அவர்கள் பைக்கின் மீது ஏற்பட்ட தீராத  ஆசையால் இந்திய மற்றும் உலகம் முழுவதும் அவ்வப்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் கூட வட இந்தியாவில் பைக் பயணம் மேற்கொண்டார். அதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த பைக்குகள் மீதான தனது ஆர்வத்தைத் தொழில்முறையாக மாற்றும் விதமாக, ‘AK Moto Ride’ என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்குவதாக நடிகர் அஜித் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்குத் தேவையான வசதிகளை இந்த நிறுவனம் செய்து கொடுக்கும் என அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்