Tuesday, June 6, 2023 9:22 pm

முன் ஜென்ம பாவங்கள் விலக

spot_img

தொடர்புடைய கதைகள்

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம்,...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது,...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம்...

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

உலகில் அதர்மம் 'இப்படித்தான் வரும்' என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை...
ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாகப் பிரித்து அதன்மீது உப்பை வைத்த பின்னர் உதிரிப் பூக்களை அதில் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள்.
இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளிலிருந்து நமக்கு மோட்சம் கிட்டும். அதைப்போல், நாம் கோவிலுக்குச் செல்லும் போது சண்டிகேசுவரரைக் கண்டிப்பாக வணங்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஆகவே, நாம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யதால் உங்களது முன் ஜென்ம பாவம் அனைத்தும் விலகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்