Sunday, May 28, 2023 7:14 pm

சாதனைகளை குவிக்கும் ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஐபிஎல் 2023 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள...

2023 ஐபிஎல் சாம்பியன் கப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை மட்டுமே எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சனிக்கிழமை...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் GT அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்றால் உடைக்கப்படும் 2 பெரிய சாதனைகள் இதோ !

மே 23, செவ்வாய்க்கிழமை, சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல்...

2023 ஐபிஎல் பைனலுக்கு முன் சிஎஸ்கே அணியில் தோனி எடுத்த முடிவு! நடந்தது என்ன ?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், நடப்பு...
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்து தற்போது வரை பல அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு சீசனிலும் பல சாதனை செய்து வருகின்றனர். அதில் சில சாதனைகளும் இடம்பெறலாம் இல்லை மோசமான சாதனைகளும் இடம்பெறலாம். அப்படி இந்த நடப்பு ஐபிஎல் சீசனில் பல வீரர்கள் தங்களது சாதனையை ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ”தேசிய அணியில் இல்லாமல் ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை (625) குவித்த வீரர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 616 ரன்களை குவித்ததே ஒரு சீசனில் அதிக ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்