Friday, June 2, 2023 3:57 am

2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
இந்தியாவில் நேற்று (மே 19) ரூ.2000 நோட்டு புழக்கத்திலிருந்து மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏனென்றால், கடந்த 2018 ஆண்டு முதலே இந்த 2000 ரூபாய்க்கான நோட்டை அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பின் படிப்படியாகப் பணப் பரிவர்த்தனையில் இந்த 2000 ரூபாய் நோட்டு குறைக்கப்பட்டது. தற்போது, இந்த 2000 ரூபாய் முற்றிலும் புழுக்கப்படுவதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி இம்முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த 200 ரூபாய் நோட்டு மாற்றப்படுவது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ” ரூ 2000 நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல. இங்குக்  கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பணமதிப்பிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்கமுடியாதவை. அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கக் கூடாது” எனத் தனது காட்டத்தைக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்