Tuesday, June 6, 2023 10:57 pm

உச்சநீதிமன்றம் உறுதி செய்த அதிகாரத்தை பறித்த மத்திய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில்  ஐஏஎஸ் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும், அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்ற வழக்கைத் தொடர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம்,  டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், நியமிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு இந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில், ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் இனி நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்