Wednesday, June 7, 2023 6:19 pm

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரைலர் வெளியீட்டு விழா

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கிராம படங்களை இயங்குவதில் வல்லவரான இயக்குநர் முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாகச் சித்தி இத்னானி,  பிரபு, பாக்யாராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் ஆர்யா அவர்கள் “என் படத்தின் ஹீரோ, ஒன்னு கத்தியால் பேச வேண்டும், இல்லை கத்தி பேச வேண்டும்; அதனால், நன்றாகக் கத்தி பேசுங்கள் என இயக்குநர் முத்தையா டப்பிங்கில் என்னிடம் கூறினார்” எனக் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்