- Advertisement -
மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் அணு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வலுசேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்னும் 30 நாட்கள் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என’சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கான இறுதி கட்ட பணிகளை படக்குழு விரைவாக நிறைவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
- Advertisement -