Friday, April 19, 2024 2:39 pm

ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் தற்போது ஐபிஎல் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குக் குஜராத் அணி தகுதி பெற்றது. இதற்கு அடுத்து எந்த 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (மே 20) டெல்லியில் உள்ள அருண் மைதானத்தில் டெல்லி – சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி தற்போது பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்