Friday, April 19, 2024 8:03 pm

கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டில் சேர வேலூர் மாவட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவனிடம் சீருடை, பாடநூல் ஆகியவற்றிக்கு சுமார் ரூ. 12,000 கட்டணம் செலுத்தும் படி பள்ளி தெரிவித்திருந்தது. இதையடுத்து அம்மாணவர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு எந்த கட்டணமும் இல்லாமல் படிப்பை தொடர ஆட்சியர் பள்ளிக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, பள்ளியில் சேர்ந்த அம்மாணவருக்கு எந்த புத்தகமும் வழங்கப்படவில்லை என கூறி மாநில குழந்தை உரிமையாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசே தான் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்