Friday, June 2, 2023 2:03 am

இந்த ஒரு சின்ன பிரச்சனையால் தான் அஜித் முருகதாசுடன் இன்று வரை இணையவில்லையா.? அதிர்ச்சி உண்மை இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தடையரா தாக்க மற்றும் தடம் போன்ற வழிபாட்டு படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அஜித்தின் முதல் கூட்டணியை விடா முயர்ச்சி குறிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ட்விட்டரில் அறிவித்து, புயல் நிறைந்த சூழலைக் குறிக்கும் வகையில், பிரமை புதிரின் கலவையைக் கொண்ட போஸ்டருடன் ட்விட்டரில் தலைப்பை அறிவித்தது.

தற்போது படக்குழு திட்டமிட்ட அத்தனை பிளானுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலின் படி பார்த்தால் சொன்ன தேதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பது சந்தேகம் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே இந்த படம் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்பாராத சூழ்நிலைகளால் நாட்கள் கடந்து மே மாதத்தில் ஆரம்பிப்பதாக இருந்தது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் தான் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது. இதனால் லைக்கா சம்பந்தப்பட்ட அத்தனை பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் போல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படம் என்றால் பண பரிவர்த்தனைகளை சரி கட்டி விடலாம். ஆனால் இது புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய படம் என்பதால், தற்போதைக்கு லைக்காவால் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் செய்ய முடியாது. இதுதான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகுவதற்கு காரணமாக இருக்கப் போகிறது.

இப்போது வந்திருக்கும் இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முக்கால்வாசி முடிந்த நிலையில், அஜித்தின் படம் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது, தற்போது குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க முடியாமல் போவதும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இந்நிலையில் தல அஜித் என பெயர் வந்ததே தீனா படத்தில் தான் ஏ.ஆர் முருகதாஸ் முதன் முதலில் தமிழ் படத்தில் இயக்குனராக அறிமுகமானதும் இந்த படத்தில் தான் இந்த படத்தில் தான் இத்தனை சிறப்பும் அமைந்தது. அதனால் தான் தல ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இவர்கள் கூட்டணியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்,இதோ இப்பொழுது, அப்பொழுது இணைவார்கள் என நினைத்து காலங்கள் தான் கடந்தது.

இது குறித்து சில பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கையில் இனி இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என தெரிவிக்கிறார்கள் ஏன் எனில் இயக்குனர் முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆனா பொழுது அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டார் அதனால் தான் அஜித் முருகதாஸ் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார். அதனால் தான் இன்று வரை இந்த கூட்டணி இணையாமல் இருக்கிறது என கூறுகிறார்கள்.

அஜித்துடன் வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் பணியாற்றிய அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் விடா முயற்ச்சி. பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்