Tuesday, June 6, 2023 8:36 am

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனாலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்வதால், அப்பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து வருகிறது..
இந்நிலையில், தமிழகத்தின் இன்று (மே 20) 12 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் அறிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்