Wednesday, May 31, 2023 2:55 am

கர்நாடக பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வருகை

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இன்று (மே 20) பகல் 12 மணியளவில் பெங்களூரில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் இவ்விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சற்றுமுன் பெங்களூர் வந்துள்ளனர். இவர்களைத் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்