Tuesday, April 23, 2024 11:48 am

பால் சாப்பிட மறுக்கும் குழந்தைக்கான தீர்வு என்ன?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில குழந்தைகள் பால், பால் சார்ந்த எந்தப் பொருளையும் சாப்பிடமாட்டார்கள். இதனால் கால்சியம் சத்துக் குறைபாடு வரலாம். ஆனால், பால் பொருள்களைத் தவிர்த்து, கால்சியம் சத்து நிறைந்த பிற உணவுகள் இருக்கின்றன. நீங்கள் கீரை வகைகளைக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.

அதைப்போல், இந்த பட்டாணி,புரோக்கோலி, முட்டைகோஸ், நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகளையும் சாப்பிடப் பழக்குங்கள். மேலும், இந்த உலர்ந்த பருப்புகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். சத்துமாவுக் கஞ்சியில் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி, தினமும் ஒரு கப் கொடுக்கலாம். இதன்மூலம் கால்சியம் சத்து குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்