Wednesday, June 7, 2023 2:12 pm

அரசு துறைகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...

கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் திடீர் போராட்டம்

கேரளாவில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான்...

மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை : ஒன்றிய அமைச்சர் தகவல்

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றிய அரசு ஆதார் அட்டை வழங்குவது போல், மாற்றுத்திறனாளிக்கும்...

மணிப்பூர் கலவரம் :ஆம்புலன்சிற்குள் தாய், மகன் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கொடூரம்

மணிப்பூரில் கடந்த மாதம் இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல் வெடித்து...
பொதுவாக இந்தியாவில் மாநில அரசுப் பணி , மத்திய அரசுப் பணி எதுவென்றாலும் அரசு தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர். அதேமாதிரி, மத்திய அரசுத் துறையான இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர் போன்ற பதவிகளுக்கான குரூப் ஏ சர்வீஸ் உள்ளிட்ட தேர்வு வழியில் தான் பணி நியமனம் செய்யப்படும்.
இந்நிலையில்,  தற்போது மத்திய அரசின் 12 துறைகளான இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர்  போன்ற 20 பதவிகளுக்குத் தனியார்த் துறையில் உள்ள நிபுணர்களை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்