Wednesday, June 7, 2023 2:01 pm

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலைப் பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கால் நடைகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் என்று கூறியுள்ளார்.அதைபோல், இந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் காலையிலேயே பணியை தொடங்கி வெப்ப அலை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்