Sunday, June 4, 2023 4:04 am

மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் NVS-2 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும்  மே 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது என இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும், இந்த நடப்பாண்டில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகம் ஏற்கனவே இரண்டு செயற்கோள் அனுப்பிய நிலையில், தற்போது ஏவுவது 3வது செயற்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்