Saturday, April 20, 2024 7:44 pm

ஓய்வுக்காக சிறிது நேரம் தூங்கினால் பிறகு சோர்வாகவே இருக்குமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நாம் சில நேரங்களில் ஓய்வு எடுத்துத் தூங்குவோம், பின்னர் எழுந்தாலும் உடம்பில் அந்த சோர்வு சிறிது நேரம் அப்படியே இருக்கும். நம் ஓய்வு எடுத்த பின் இது போன்று ஏற்படும் சோர்வுக்கு எவ்வித மருத்துவக் காரணங்களும் இல்லை. பொதுவாக, அனைவருக்கும் தூக்கத்துக்குப் பிறகு கொஞ்சம் சோம்பல் இருப்பது இயல்புதான்.

ஆனால், அதிக சோம்பலாக இருக்கும்பட்சத்தில் தூக்கத்துக்குப் பிறகு சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்து புத்துணர்ச்சி பெறலாம். அதிக நேரம் தூங்குவதும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம். ரத்தசோகையாலும் பெண்களுக்குச் சோர்வு ஏற்படலாம். எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என அந்த சோர்வைக் குறித்து விளக்கியுள்ளார் மருத்துவர் சாய் ராம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்