Friday, March 29, 2024 6:12 pm

இன்று வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 19) வெளியாகிறது. இதன்படி இன்று காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அரசு இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மாணவர்கள் அவர்களின் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களின் கைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்