Wednesday, May 31, 2023 3:26 am

புற்றுநோயை எதிர்த்து போராடும் புரொக்கோலி

spot_img

தொடர்புடைய கதைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு...

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய...

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது...

சொடக்கு தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி  தெரியாமலேயே பழுத்த...
- Advertisement -

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் புரொக்கோலியில் அதிகமான வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் போன்றவை உள்ளன. மேலும், இதில் உள்ள சல்ஃபரோபேன் நம் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட வல்லது என்கின்றனர்

ஆனால்,இந்த புரொக்கோலியை சமைக்கும் போது அதில் இருக்கும் 80% சல்ஃபரோபேன் வீணாகிவிடுகிறது. ஆகவே, நாம் இந்த புரொக்கோலியை பச்சையாக சாப்பிட வேண்டும். அதை சாலட், சூப் போன்றவற்றில் பச்சையாக இந்த புரொக்கோலியை சேர்த்து உண்ணும் போது மிக விரைவாகவும், அதிக அளவிலும் சல்ஃபரோபேன் உறிஞ்சப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்