Sunday, June 4, 2023 2:51 am

10ம் வகுப்பு துணைத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் மொத்தம் 8,35,614 பேர் (91.39%) தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் , மொழிப்பாடத்தில் யாரும் 100/100 மதிப்பெண் எடுக்காததால், இந்த பொதுத்தேர்வில் 500 முழு மதிப்பெண் யாவரும் பெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு வரும் மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்