Thursday, April 25, 2024 1:34 pm

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க எலன் மஸ்க்-க்கு அனுமதி கிடைக்குமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான திட்டங்களை எலான் மஸ்க் அறிவித்தார். ஆனால் டெஸ்லா நிறுவனம் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால் திட்டங்கள் மாறியதாகத் தெரிகிறது. மேலும், இந்தியாவில் இறக்குமதி வரி 100 சதவீதம் இருக்கிறது. அதனால் அவற்றை குறைக்க வலியுறுத்தி எலன் மஸ்க் முன் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது

இதன் காரணமாக, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அவர்கள், ”கார்களை விற்கவும் சர்வீஸ் செய்யவும் முதலில் அனுமதிக்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை வைக்காது” என்று ட்வீட் மூலம் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், உலக அளவில் பேட்டரி கார்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் தனது உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்